malaysiaindru.my
தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்களவர்கள் விரும்பாவிட்டால் நிலைமை மோசமாகும்: சித்தார்த்தன்
தமிழ் மக்கள் தொடர்பில் இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் உறுதியான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இரண்ட…