malaysiaindru.my
13வது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களையே மேலும் வலுவாக்குகின்றது!
வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுவடையச் செய்வத…