malaysiaindru.my
ஜனவரியில் எண்ணெய் விலை குறையலாம் என எதிர்பார்க்கிறார் துணை அமைச்சர்
2015 ஜனவரியில் ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை குறையலாம் என நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் எதிர்பார்க்கிறார். ஆனால், எரிபொருள் விலை குறைந்தாலும் பொருள்களின் விலைகள் குறைவ…