malaysiaindru.my
நைஜீரியாவில் 33 பேரை போக்கோ ஹராம் கொன்றுள்ளது
வட-கிழக்கு நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய போராளிகள் குறைந்தது 33 பொதுமக்களை கொன்றுள்ளதாகவும் பலரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சக கிராமவாசிகள் கூறுகின்றனர். போர்னோ மாநிலத்தில் உள்ள கும்ச…