malaysiaindru.my
வீராப்பு பேசும் பெர்காசாவுக்கும் இஸ்மாவுக்கும் தேர்தலில் போட்டியிடும் துணிச்சல் உண்டா?
பெர்காசாவும் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா)வும் கூறிக்கொள்வதுபோல் அவற்றுக்கு மலாய்க்காரர்களிடையே மகத்தான ஆதரவு இருப்பது உண்மையானால் தேர்தலில் போட்டியிடத் தயாரா என பிகேஆர் சவால்…