malaysiaindru.my
ரஜினி அரசியலுக்கு வரணும்: உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கும் ரசிகர்கள்
ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ரசிகர்கள் அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் ரசிகர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பட்டதாரிகள் பேரவை…