malaysiaindru.my
மண்ணை தொட்டு வணங்கும் மஹிந்தவை பார்த்து “ஊ..” சத்தம் போட்ட இராணுவத்தினர் !
ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் நலன்கருதி 20ம் திகதி வெயங்கொட – நைய்வல சனச அரங்கில் பிரபல நாடகக் கலைஞர் வில்சன் குணரத்னவின் 8 கதாபாத்திரங்கள் மேடையேற்றப்பட்டன. இந்த நாடகத்தை காண விசேட அதிரடிப்படை ஊனமுற்…