malaysiaindru.my
பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையைச் சேர்ந்த பெண் பலி
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.…