malaysiaindru.my
கச்சதீவில் இந்திய மீனவர்களை சரமாரியாகத் தாக்கிய இலங்கைக் கடற்படை
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தினமும் மீன…