malaysiaindru.my
கடாபி ஆதரவாளர்கள் 50 பேர் கொடூரமாக சுட்டுக்கொலை!
சுட்டுக்கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் கர்ணல் கடாபியின் ஆதரவாளர்கள் 50 பேர் கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து…