malaysiaindru.my
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக இராஜேந்திரன் வரைவுத் திட்டம் பிரதமரிடம் இருக்கையில், கமலநாதன் திட்டம் சாதிக்கப் போவது என்ன?
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 16, 2015. கல்வித் துணை அமைச்சர் கமலநாதன் 11 வது தேசியத் திட்டத்தின் கீழ் கல்வி மேம்பாட்டிற்காக 5 முக்கிய அம்சங்களை முன் வைக்க விருப்பதாக அறிவி…