malaysiaindru.my
ஜல்லிக்கட்டுக்கு (மஞ்சுவிரட்டு ) அனுமதிக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்! – செந்தமிழன் சீமான்
ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: தமிழர்களின் வீர விளையாட்டா…