malaysiaindru.my
வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட செய்தியை ரணில் மறுத்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழும…