malaysiaindru.my
தீ பிடித்துவிட்டதா? கைப்பேசி மூலம் தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடித்து மாணவன் சாதனை
தேனி மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கைப்பேசி மூலம் தீயை அணைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளான். தொழிற்சாலை, பேக்டரி என்று ஆட்கள் உள்ள இடத்தில் தீ விபத்து நடந்தால் அதனை உடனடியாக அணைத்து விடலா…