malaysiaindru.my
1000 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு
தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…