malaysiaindru.my
‘அக்கறையற்ற’ கிளந்தான் அரசாங்கம், பிஎஸ்எம் சாடல்
கிளந்தான் அரசு இயற்கைச் சுற்றுச்சூழல் குறித்து “கவலை கொள்வதில்லை, அக்கறை காட்டுவதில்லை” என பார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) சாடியுள்ளது. அதுதான் அம்மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமானதற…