malaysiaindru.my
அஸ்மின்: பாஸ்- டிஏபி சில்லறை சண்டை ஓய வேண்டும்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ஊராட்சித் தேர்தல்மீது டிஏபியும் பாஸும் சர்ச்சையிடுவதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என விரும்புகிறார். “இதற்கு பக்கத்தானுக்குள்ளேயே தீர்வு காண …