malaysiaindru.my
கிழக்கு உக்ரைன் நிலவரம்: ரஷிய அதிபர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் பேச்சு
கிழக்கு உக்ரைனில் நிலவி வரும் சண்டை குறித்து ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கவலை தெரிவித்தார். ரஷிய ஆதரவாளர்களான கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் கடந்…