malaysiaindru.my
மேஜர் ஜைடி-இன் கீழ் அதிகாரி பதவி இறக்கம்
அரச ஆகாயப்படை விமானி மேஜர் ஜைடி அஹ்மட், இராணுவ நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் அவருக்குக் கீழ்ப் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பதவி இறக்கப்பட்டிருக்கிறார். 13வது பொத…