malaysiaindru.my
சுப்ராவுடன் சமாதானமாகிறார் பழனிவேல்
மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தாமும் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் பல வாரங்களாக நீடிக்கும் சர்ச்சையை நிறுத்திக்கொள்ள முவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார். “கட்சியில் நெருக்கடி மே…