malaysiaindru.my
குழந்தைகள் கடத்தல் விவகாரம்: மத்திய அரசின் செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி
குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற ந…