malaysiaindru.my
அன்வார்: நான் சிறை சென்றாலும் பக்கத்தான் இருக்கும்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பில் தாம் தண்டனை பெற்று சிறை சென்றால் பக்கத்தான் ரக்யாட் உடைந்துவிடும் என்ற கவலை யாருக்கும் வேண்டாம் என்கிறார். டிஏப…