malaysiaindru.my
பிப்.3ல் வள்ளலார் நினைவு தினம்: மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது
சென்னை: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு பிப்ரவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல…