malaysiaindru.my
தில்லி சட்டசபை தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு செல்வாக்கு அதிகரிப்பு: களத்தில் இறங்கினார் அமித்ஷா
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வெளியேறிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து தில்லியில், காங்கிரஸ் ஆதரவும் கடந்து தேர்தலில் ஆட்சியைப்பிடித்தார். அவருடன் ஊழல் எதிர்ப்பு இயக்கத…