malaysiaindru.my
மார்ச் மாத UN அமர்வில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் முன்வைக்கப்பட மாட்டாது – USAயின் நிலைப்பாடு !
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக தற்போதைக்கு பிரேரணைகள் எதனையும் முன்வைக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. …