malaysiaindru.my
முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் படம்!
மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் துளசிதாஸ். தற்போது இவர் தமிழில் “இனி வரும் நாட்கள்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முழுக்க, முழுக்க பெண…