malaysiaindru.my
முன்னாள் இசி தலைவர்: அடையாள அட்டை திட்டம் குறித்து உருப்படியான ஆதாரம் இல்லை
1990ம் ஆண்டுகளில் சபாவில் ஆயிரக்கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்படுவது எல்லாம் கட்டுக்கதைகள். மற்ற எல்லா நல்ல கட்டுக்கதைகளைப் போன்று அதற்கு நிறை…