malaysiaindru.my
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பில் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற…