malaysiaindru.my
தமிழகத்தில் இருந்து அகதிகளை அழைத்துக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படவில்லை
இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பியழைப்பதில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காரணங்கள் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சுமார…