malaysiaindru.my
இனப்படுகொலை குற்றச்சாட்டு! வடமாகாணசபை தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு!
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள…