malaysiaindru.my
மூன்று திரங்கானு மாவட்டங்கள் பள்ளிக்கூட சீருடைகளை விநியோகம் செய்யவில்லை
2010ம் ஆண்டு நிர்வாகக் கோளாறு காரணமாக திரங்கானுவில் மூன்று மாவட்டங்கள், பள்ளிக்கூடச் சீருடைகளையும் புத்தகப் பைகளையும் விநியோகம் செய்யவில்லை என்பதை தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கண்டு பிடித்துள்ளது.…