malaysiaindru.my
மார்ச் 7 ஆர்ப்பாட்டம் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கும்
அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதைக் கண்டிக்க மார்ச் 7ஆம் தேதி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்-கின் பதவி விலகலுக்கும் கோரிக்கை விடுக்கும். இதனைத் தெரிவித்த ஏற்பா…