malaysiaindru.my
சிபிடி குற்றச்சாட்டை இரத்துச் செய்யும் என்எப்சி தலைவரின் முயற்சிக்கு மீண்டும் தோல்வி
தேசிய பீட்லோட் கார்ப்பரேஷன் (என்எப்சி) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் தம்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவைக் கோலாலும்பூர் உ…