malaysiaindru.my
மீத்தேன் திட்டம் செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்: திருமுருகன் காந்தி!
“மீத்தேன் திட்டம் என்பது செத்த பாம்பல்ல அது ஒரு தூங்கும் நாகம்” என கூறியுள்ளார் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் குறித்து சமூ…