malaysiaindru.my
ஆக்சன் களத்தில் உதயநிதி ஸ்டாலின்!
நண்பேன்டா படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் கெத்து. ‘மான் கராத்தே’ படத்துக்குப் பிறகு திருகுமரன் இப்படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்…