malaysiaindru.my
சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இனி இலங்கைக்குள் இடமில்லை என்கிறார் மங்கள
சீன நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என, சீனாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. இலங்கையின் புதிய ஜனாதிபதிய…