malaysiaindru.my
வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் இலங்கை, ஐ.நா விசாரணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன்?
அனைத்துலக அரங்கில் வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் இலங்கை, ஐ.நா விசாiணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தரப்பு, அனைத்துலகத்தினை தவறாக திசைதிருப்பும் முனைப்பி…