malaysiaindru.my
ஒரு கிலோ தங்கத்தை ஆதரவற்றோருக்கு வழங்கிய ஈழத்து சிறுமி ஜெசிக்காவுக்கு சூர்யா பாராட்டு
விஜய் டி.வி. சமீபத்தில் நடத்திய சூப்பர் ஜூனியர் சிங்கர் பட்டத்துக்கான பாட்டு போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்து சிறுமி ஜெசிக்கா இரண்டாவது பரிசு பெற்றார். ‘ஊமை விழிகள்’ படத்தில் இடம் பெற்ற ‘‘தோல்வ…