malaysiaindru.my
கிட் சியாங்: அமைச்சரவை 1எம்டிபி விவாதத்தைத் தடுக்கப் பார்க்கிறதா?
1எம்டிபி கணக்குகளைத் தணிக்கை செய்வதென்ற அமைச்சரவையின் முடிவு, அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிபோல் தெரிகிறது என லிம் கிட் சியாங் கூறுகிறார். அம்முட…