malaysiaindru.my
பஹாங் தமிழ் பள்ளிகளில் 30 ஆசிரியர்கள் பற்றாக்குறை, நமது கல்வி துணை அமைச்சர் என்ன செய்கிறார்?
பஹாங் மாநிலத்தில் இருக்கும் பெருவாரியான தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறதென கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு இதுநாள் வரை எந்த தீர்வும் எடுக்காதது வருத்தம் தருகிறது.…