malaysiaindru.my
வடகிழக்குத் தமிழர்களின் கருத்துக்களை கேட்டறியாது 13வது திருத்தம் உருவாக்கப்பட்டது: விக்னேஸ்வரன்
13ம் திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிர…