malaysiaindru.my
மாநிலங்களவையில் நிலம் கையக மசோதாவை எதிர்க்க வேண்டும்: எதிர்க் கட்சிகளுக்கு ஹசாரே வேண்டுகோள்
மாநிலங்களவையில் நிலம் கையக மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு எதிர்க் கட்சிகளை சமூக சேவகர் அண்ணா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். நிலம் கையக மசோ…