malaysiaindru.my
வடக்கினில் படைக்குறைப்பிற்கு ரணில் முடிவு செய்துள்ளாரா? முதலமைச்சர் கேள்வி!!
வடக்கினில் படைக்குறைப்பு செய்வது தொடர்பினில் ரணில் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளாரா என்பது பற்றி தெரிவிக்கவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். வடக்கு மாகாண சபையின் …