malaysiaindru.my
இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவு மறுபரிசீலனை: அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு விவகாரங்களில் இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை மறு பரிசீலனை செய்யப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பால…