malaysiaindru.my
ஜி25: ஹுடுட்டை ஏற்பது மிதவாதத்தைக் கைவிடுவதாக பொருள்படும்
கூட்டரசு அரசமைப்பை நிலைநிறுத்தி ஹுடுட் சட்டம் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும் என மலாய்ச் சான்றோர்கள் 25-பேரடங்கிய குழு புத்ரா ஜெயாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்…