malaysiaindru.my
3 மாதங்களில் ஆறு மரணங்கள்; போலீஸ்தான் விளக்க வேண்டும்
2015-இல் மூன்றே மாதங்களில் ஆறு பேர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து போனார்கள். அந்த வகையில் இறந்த ஆறாவது கைதி முகம்மட் ஜவாரி முகம்மட் யூனுஸ். அவரது இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய…