malaysiaindru.my
குற்றம் கடிதல் திரைப்படத்துக்கு தேசிய விருது: தயாரிப்பாளர் கிரிஸ்டி நன்றி
62-வது தேசிய திரைப்பட விருதுகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில், ‘குற்றம் கடிதல்’ எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது. J.S.K. ஃபிலிம் கார்ப்பர…