malaysiaindru.my
பிகேஆர்: கட்சி உறுப்பினர்கள் கித்தா லவான் பேரணியில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும்
பிகேஆர், சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் கித்தா லவான் பேரணியில் கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொள்வதை ஊக்குவிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.…