malaysiaindru.my
மாட் சாபு முகமூடி அணிந்திருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார்
பாஸ் கட்சியின் துனைத் தலைவர் முகமட் சாபு புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவினரால் நள்ளிரவில் செபராங் ஜெயா, பினாங்கில் கைது செய்யப்பட்டார். இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அன்…