malaysiaindru.my
கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி தமிழகப் பேரவையில் தீர்மானம்
மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…